ஸ்கந்த குரு கவசத்தில் சில முத்துக்கள்
படர்ந்த அன்பினை நீ பரபிரம்மம் என்றனையே
உலகெங்குமுள்ளது ஒரு பொருள் அன்பே தான்
அன்பு படரும் சரி. ஆனால் அன்பு பொருளா?
இப்போ இதை படிங்க, கொஞ்சம் புரியும்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய்
அங்கிங்கெனாதபடி எங்குமே அன்பென்றாய்
இப்போ ? -
Roughly 80 percent of the mass of the universe is made up of material that scientists cannot directly observe. This bizarre ingredient does not emit light or energy. It turns out that roughly 68% of the Universe is dark energy. Dark matter makes up about 27%.
பகுத்தறிவு பேசுபவர்களுக்கு -
பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பகுத்தறிவோடிவனை பார்த்திட செய்திடப்பா
தெளிவு (குழப்பம்?) -
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் இதைப்பற்றி ஒரு அத்தியாயமே எழுதி உள்ளார்.